Super User / 2012 ஜனவரி 09 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கஜன், சி.குருநாதன்)
மூதூர் கிழக்கு சேனையூர் கவிக்குயிலோன் அ.அரசரத்தினம் எழுதிய 55 கவிதைகள் கொண்ட 'எதிர்நீச்சல் அடிப்போம் ஏமாறாமல் இருப்போம்' எனும் தலைப்பிலான நூலின் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை திருகோணமலை நகர சபையின் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிஙகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago