2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

'சடங்குகளினூடாக மட்டக்களப்பு' நூல் அறிமுக நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 12 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

விரிவுரையாளர் சு.சிவரெத்தினம் எழுதிய 'சடங்குகளினூடாக மட்டக்களப்பு' என்னும் நூல் அறிமுக நிகழ்வும் 'ஈழத்து நவீன ஓவியம்' நூல் வெளியீட்டு நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாவற்குடா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

பேராசிரியர் மௌனகுரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கே.பிரேம்குமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வினபோது,  நூல் ஏற்புரையை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைதுறை பீடாதிபதி கலாநிதி சி.ஜெய்சங்கர் நிகழ்த்தினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .