2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'வைகாசி 29' கவிதை நூல் வெளியீடு

Kanagaraj   / 2014 மே 12 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் பதிவாளராக  கடமையாற்றும் நூலாசிரியர்  கவிஞர் நிலாவெளியூர் ஜெக தர்மா எழுதிய 'வைகாசி 29' கவிதை நூல் வெளியீடு சிரேஷ்ட சட்டத்தரணிஆஇஜெகசோதி தலைமையில்திருகோணமலை நகர சபை  பொதுநூலக மண்டபத்தில் புதன்கிழமை 14. காலை 9.30 மணிக்கு இடம்பெற உள்ளது.

இந்நிகழ்வில் நகர முதல்வர் க.செல்வராசா பிரதம அதிதியாக  கலந்து சிறப்பிக்க உள்ளார்.

நூலின் ஆய்வுரையினை  ஓய்வு நிலை ஆங்கில போதனாசிரியர் கவிஞர் ஜீலியன் புஸ்பரசாவும்.  விமர்சனத்தை கவிஞர் க.கோணேஸ்வரனும்.  கவிஞர் டாக்டர் இராஜ்மோகன், ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .