2025 ஜனவரி 01, புதன்கிழமை

சுவடுகள் பாகம் - 1 நூல் அறிமுக விழா

Super User   / 2012 மார்ச் 11 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி முன்னாள் பிரதேச செயலாளரும் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருமான எம்.சீ.எம்.ஷரீப் எழுதிய சுவடுகள் பாகம் - 1 நூல் அறிமுக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.சுபைர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபு கல்லூரி அதிபர் எம்.அப்துல்லா றஹ்மானி ஹஸரத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.பரீட், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர்  கே.விமலநாதன், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X