2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

'முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்' நூல் வெளியீடு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிமேகலை பிரசுரத்தின் நூல் வெளியிட்டு விழா, அண்மையில் வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

இதன்போது, கே.எஸ்.சிவகுமாரன் எழுதிய 'முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்' எனும் நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசிம் உமர், உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீதிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், ரவி தமிழ்வாணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X