2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வீணை - செயலமர்வு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இலங்கைக்கான இந்திய தூதரகமும் வடமாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் இனைந்து நடத்தும் கலாச்சார உறவுகள் திட்டத்தில் வீணை இசைக்கருவி சம்பந்தமான செயலமர்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்றது.

இந்தியாவிலிருந்து வருகை தந்த கலைமாமணி ரேவதி கிருஸ்ணா, இந்த பயிற்சிப்பட்றையை நடத்;தினார். இந்த பயிற்சிப் பட்டறையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பாடசாலைகளின் மாணவர்கள் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மற்றும் பாடசாலைகளின் ஆசிரியர்கள், கலாச்சார அலுவலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X