2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

தேனீர் கோப்பைக்குப் பின்னால் மறைந்திருக்கும் சோகம் - ’டீ கஹட’

Freelancer   / 2022 பெப்ரவரி 12 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாம் அருந்தும் தேனீர் கோப்பைக்குப் பின்னால் மறைந்திருக்கும் தோட்டப் பகுதி மக்களின் சோக அவலத்தை காண்பிக்கும் வகையான  புகைப்பட கண்காட்சி கண்டியில் 'டீ கஹட' என்று தொனிப்பொருளில் தி. சேனநாயக்க தெரு புஷ்பதன மண்டபத்தில் நேற்றும் இன்றும் இடம்பெற்றது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்புகைப்படக் கண்காட்சியில் பதுளை மற்றும் தலவாக்கலை ஆகிய நான்கு தேயிலைத் தோட்டங்களைச் சேர்ந்த சிறுவர்களால் எடுக்கப்பட்ட 100 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .