2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

கவிதைத் தொகுதி வெளியீடு

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஃபாயிஸா அல் எழுதிய “கடல் முற்றம்” கவிதைத் தொகுதி வெளியீடு, கொழும்பு 13 இல் அமைந்துள்ள உமர் காலித் மண்டபத்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

டொக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புர்கான் பி இப்திகார் கலந்துகொள்ளவுள்ளார்.

நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

வரவேற்புரையை நஜ்முல் ஹுஸைன், குறிப்புரையை அல் அஸுமத், எம்.பி.எம்.பைரூஸ், நூல் அறிமுக உரையை நியாஸ் ஏ சமத், நூல் மதிப்பீட்டு உரையை லரீனா ஏ ஹக் மற்றும் ஏற்புரையை ஃபாயிஸா அலி, நன்றியுரையை முஸ்டீன் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X