2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் நால்வர் காயம்

Janu   / 2024 ஜூன் 20 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஸ்வத்த பிரதேசத்தில் வைத்து , பிலியந்தலையிலிருந்து தியகட நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று கார் ஒன்றுடன் மோதி இடம்பெற்ற விபத்தில்  நால்வர் காயமடைந்துள்ள சம்பவம் புதன்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் , இ.போ.ச பஸ் சாரதி உட்பட நான்கு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

மேலும் குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .