2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ரூ.4 லட்சம் மதிப்புள்ள கோதனங்கள் திருட்டு

Freelancer   / 2023 ஒக்டோபர் 11 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக்க

மொனராகலை அதமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாட்டின் உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு அருகில் கட்டப்பட்டிருந்த சுமார் ரூ.4 இலட்சம் பெறுமதியான இரண்டு மாடுகள் திருடப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (09) இடம்பெற்றுள்ளதாக பொலஸார் தெரிவித்துள்ளனர்.

மாட்டின் உரிமையாளர் தனக்கு சொந்தமான எட்டு மாடுகளில் இரண்டை வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் கட்டி வைத்துள்ளார்.

இதன்போது வெளியில் சத்தம் கேட்டு உரிமையாளர் வந்து பார்த்தபொழுது கட்டப்பட்டிருந்த மாடுகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .