2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ரயிலில் மோதி பெண் பலி

Freelancer   / 2023 ஒக்டோபர் 22 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹப்புவத்தை பகுதியில் ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர்  (21)ஆம் திகதி சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். 

80 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் கண்டியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதுண்டு பலத்த காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்  ஹப்புவத்தை பதுளை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

ராமு தனராஜா 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .