2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

”மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக கராப்பிட்டிய அமையும்”

Simrith   / 2024 மே 23 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இரண்டு தேசிய வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக கராப்பிட்டிய அமையும் என அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .