2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மாணிக்கக் கற்களை விற்க முயற்சித்த மூவர் கைது

Mayu   / 2024 ஜூலை 07 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்னல பிரதேசத்தில் விலைமதிப்பற்ற இரண்டு மாணிக்கக் கற்களை விற்பனை செய்ய முயற்சித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் வாகரை பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய நபர் ஒருவரும், வடுமுனேகெதர பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய ஆண் ஒருவரும், 33 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குநித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மேலதிக விசாரணைகளுக்காக நிகவெரட்டிய வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X