2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஐவர் காயம்

Editorial   / 2024 ஜூலை 21 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவவிற்கு இடைப்பட்ட 92 கிலோமீற்றர் பகுதியில் இரண்டு கார்கள் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த காரின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் நடுவில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் கார் மோதியதில், அக்காருக்கு பின்னால் அதே திசையில் வந்த காரும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X