2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

டிப்ளோமாதாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

Janu   / 2024 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுசி மாஸ் கல்வி நிறுவனத்தினால் அதன் மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு,  அண்மையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்து கொண்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .