2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சில்லை தூக்கிக் சைக்கிளை செலுத்தியவருக்கு தண்டனை

Janu   / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிட்டம்புவ, அத்தனகல்ல பிரதான வீதியில், மோட்டார் சைக்கிளின் முன் சில்லை, சைக்கிளில் அமர்ந்திருந்தவாறு தூக்கிக் கொண்டு பின் சில்லால் மட்டுமே மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞரொருவர் நிட்டம்புவ  போக்குவரத்து பொலிஸாரால்       மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் அத்தனகல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான், குறித்த இளைஞனை எச்சரித்து தண்டப்பணமாக   60,000 ரூபாய் செலுத்துமாறும் கட்டளையிட்டுள்ளார்.

அஸ்ஹர் இப்றாஹிம்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .