2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

குமாரி முனசிங்க, சஜித்துக்கு ஆதரவு

Mayu   / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பழம்பெரும் பிரபல நடிகரும், சின்னத்திரை நட்சத்திரங்களில் ஒருவருமான காலஞ்சென்ற ஜாக்சன் அந்தோனியின் பாரியார் குமாரி முனசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X