2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

Janu   / 2024 மே 13 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல்- அஸ்வெத்தும இலுப்பிட்டியவத்த மக்கள் எதிர்கொண்ட குடிநீர் பிரச்சினைக்கு வடமேல் மாகாண ஆளுநர் அல் ஹாபிழ் நஸீர் அஹமட்  தீர்வு பெற்றுக் கொடுத்துள்ளார்.

குருநாகல் அஸ்வெத்தும  விகாரையின் விகாராதிபதி ஆனந்த ஹிமி, முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் மொஹமட் முஸீன் போன்றோர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு உடனடியாக வட மேல் மாகாண ஆளுநர் அல் ஹாபிழ் நஸீர் அஹமட்  நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஆளுநர் நஸீர் அஹமட் முன்னெடுத்த துரித நடவடிக்கை காரணமாக குருநாகல் அஸ்வெத்தும இலுப்பிட்டியவத்த மக்கள் பல நாள் தீர்க்கப்படாத இந்த குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை பெற்றுக் கொண்டுள்ளனர்.

எம்.யூ.எம்.சனூன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .