2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஐஸூக்கு எய்ட்ஸ்

Mayu   / 2024 ஜூலை 21 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 41 வயதுடைய நபருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, தொடம்வல பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர்  கேகாலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட மேற்கொண்ட பரிசோதனைக்கமைய  கிடைக்கப்பெற்ற  அறிக்கையில் சந்தேகநபரின் வாக்குமூலத்தின் உண்மை நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனைக்கு பழக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .