2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இராணுவ சிப்பாயால் 14 வயது சிறுமி பலாத்காரம்

Mayu   / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - நவகத்தேகம, வெம்புவெவ பகுதியில் 14 வயது பாடசாலை மாணவி  கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பெயரில் இளம் வயது இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருவிட்ட , கெமுனுஹேவா பலகாயவில் பணியாற்றும் வஹரக -  தலழுவெல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் குறித்த சிறுமி , மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .