Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 மார்ச் 01 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
திகன இரஜவலை இந்து தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து RPL குழுவினர் நடாத்தும் RPL SESSION - 04/ 2024 மாபெரும் மென்பந்து சுற்றுப் போட்டி, இம்மாதம் 9ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு திகன மாகாண விளையாட்டு திடலில் இடம்பெறவுள்ளது.
திகன பழைய பஸ் தரிப்பிடத்திலிருந்துஅன்றைய தினம் காலை 6.30 மணிக்கு திகன மாகாண விளையாட்டு திடலை நோக்கி வாகன பேரணி வலம் வந்து, பழைய மாணவர்கள் சார்பில் அணிக்கு 11 பேர் கொண்ட 22 அணிகள் பங்கேற்கும் போட்டி நடைபெறும்.
இந்நிலையில், அனைத்து நல்லுள்ளங்களையும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, திகன இரஜவலை இந்து தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது. S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .