2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

ஸஹிரியன் பிறீமியர் லீக் தொடர்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 30 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

கல்முனை சாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்களை கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தின் அடிப்படையில் கல்லூரியின் 7ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஒழுங்கு செய்துள்ள ஸஹிரியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது பருவகாலத்துக்கான பங்குதாரர் கூட்டம் அண்மையில் கல்லூரி கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் கூட்ட மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது தொடர் அறிமுகம், போட்டி முறைமை போன்ற விடயங்கள் அணிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கக் காட்சி மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .