Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
தீஷான் அஹமட் / 2019 ஜூலை 08 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் தவிசாளர் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டியில் நொக்கியா அணி வென்றது.
மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சி.சி.டி.எஃப் அணியுடனான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் நொக்கியா அணி வென்றது.
மொத்தமாக 19 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் குறித்த முதல் போட்டியின் அதிதிகளாக இத்தொடரின் நடாத்துநரும் மூதூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.எம்.ஏ. அரூஸ், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜே.எம். லாஹீர், மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எம்.
ஹரீஸ், ஏ.எஸ். தாணீஸ், பீ.டி. ஆப்தீன், பீ.டி. பைஸர், எம். ஜெஸீ, எம். வஹ்ஜீத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
7 hours ago