Editorial / 2025 ஏப்ரல் 04 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

விசேட தேவையுடையோருக்கான தேசிய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஹோமாக மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் வெகு விமர்சையாக வியாழக்கிழமை (03) நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 5 விசேட தேவையுடையவர்கள் கிண்ணியா, மூதூர் மற்றும் வெருகல் பிரதேச பிரிவுகளில் இருந்து பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது இவ்வீரர்கள் குண்டெறிதல் மற்றும் தட்டெறிதல் போன்ற விளையாட்டுகளில் பங்கு பற்றி சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஹஸ்பர் ஏ.எச்


15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025