Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2023 ஜனவரி 01 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சண்முகம் தவசீலன்
வட மாகாண மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில், ஆண்கள் பிரிவில் சம்பியனாகி தேசிய மட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் சிறப்பாக இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து முதல் முறையாக தேசிய மட்டத்தில் மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடருக்குச் செல்லும் இந்த வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் தேசிய மட்டப் போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு வி.பி பவுண்டேசனின் ஸ்தாபகர் தெ. இந்திரதாஸின் சொந்த நிதிப் பங்களிப்புடன் வீரர்களுக்கான விளையாட்டுச் சீருடை வழங்கி வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .