2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

தேசிய மட்ட போட்டிக்கு தகுதி

Mayu   / 2024 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

மத்திய மாகாணத்தின் 15 கல்வி வலயங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மாகாண மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் 45 அணிகள் பங்குபற்றின. 

இப்போட்டியில்  நுவரெலியா கிரேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலய அணி  கரப்பந்தாட்ட போட்டியில் வெற்றி  பெற்று தேசிய மட்ட போட்டிக்கு  தெரிவாகியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .