Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்
இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் Sri Lanka National Novice Chess Championship-2022 தொடரானது, நிந்தவூர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலையில் அண்மையில்அம்பாறை மாவட்டம் சார்பாக நடைபெற்றது.
இது 5 சுற்றுகளைக் கொண்ட திறந்த (வயதெல்லை அற்ற) போட்டியாக நடைபெற்றது. இதில் கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியலயத் திலிருந்து தரம் 7ஐ சேர்ந்த மாணவன் எம்.ஜே.எம். ஸஹ்மி பங்குபற்றி நான்கு சுற்றுகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
மேலும் இப்போட்டியில் குறித்த பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.ஜே.எம். மூபித்தும் பங்குபற்றி தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
இத்தொடாடரில் முதல் 15 இடங்களைப் பெறுவோர் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago