Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். அஷ்ரப்கான்
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் 94/97 சுப்பர் ஹீரோஸ் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற மர்ஹூம் ஏ.எம்.றசீன் (விளையாட்டு உத்தியோகத்தர்) ஞாபகார்த்த சிநேகபூர்வ கிரிக்கெட் தொடரில் 93/96 பவர் பிளேயர்ஸ் அணி சம்பியனானது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் 94/97 சுப்பர் ஹீரோஸ் அணி வென்றதுடன், இரண்டாவது போட்டியில் 93/96 பவர் பிளேயர்ஸ் அணி வென்றிருந்த நிலையில், தீர்க்கமான மூன்றாவது போட்டியில் வென்றே 93/96 பவர் பிளேயர்ஸ் சம்பியனாகியிருந்தது.
இத்தொடரின் நாயகனாக 94/97 சுப்பர் ஹீரோஸ் அணியின் பாஹிம் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .