2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கொழும்பை வென்ற காரைதீவு

Janu   / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடத்தப்பட்ட இளைஞர் கழக தேசிய மட்ட ஆண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் முதலாவது சுற்றுப் போட்டியில் கொழும்பு மாவட்ட அணியை காரைதீவு அணி வெற்றி தோற்கடித்து வெற்றி வாகை சூடி அடுத்த சுற்றுப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டது.

அம்பாறை மாவட்ட அணி சார்பாக காரைதீவு  ராமகிருஷ்ணா இளைஞர் அணியினர் கலந்துகொள்கின்றமை குறிப்பிடதக்கது.

வி.ரி. சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .