Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட சதுரங்கத்தில் ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்ட, 17வயதுக்குட்பட்ட பிரிவில் கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி சம்பியனாகி தேசிய மட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சதுரங்க பயிற்றுவிப்பாளர் எஸ்.எம்.சு ஹ்தான், பாடசாலையின் சதுரங்க விளையாட்டு பொறுப்பாசிரியர்களான எம்.வை.எம். றகீப் மற்றும் எச்.எம்.ஜெமீன் ஆகியோரை வாழ்த்துவதோடு, 20 வயதுக்குட்பட்ட பிரிவின் ஐ.எம். சம்லி சாஹி, எம்.ஏ. தமீம், எம்.என்.எம். றீமாஸ், ஏ.ஆர்.ஏ. சிமர், எம்.ஏ.ஏ. அல்பர், எம்.எம். அஹ்சப் ஹபி, ஏ.ஆர்.ஏ. றாசிம் மற்றும் 17 வயதுக்குட்பட்ட பிரிவின் எம். இஷட், எம். சானிப், ஐ.கே.எம். ஆக்கில் கான், ஏ.எஸ்.ஏ. மிஜ்வாத், எம்.ஜே.ஐ. சஹ்மி, ஏ. அர்ஹம் பர்வீஸ், என். அப்துல்லாஹ் சப்கி, எம். அம்ஹர் ஆகியோருக்கு கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபிர் உள்ளிட்ட கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago