Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 10 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எப்.றிபாஸ்
பாலமுனை "எம் தோழமைகள்" அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி அமைப்பின் தலைவர் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (09) நடைபெற்றது.
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் வகுப்பு ரீதியான அணிகள் கலந்து கொண்டதுடன் இச்சுற்று போட்டிக்கு அணிக்கு 8 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்படுத்தப்பட்ட போட்டியாக அமைந்திருந்தது,
சுமார் 20 கழகங்கள் பங்கு பற்றிய போதிலும் இறுதிப்போட்டிக்கு 2023ம் ஆண்டு ஆணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago