Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 27 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கை பாடசாலை கிரிக்கட் சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த பாடசாலைகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான தொடரின் ஓர் அங்கமாக கிண்ணியா தேசியக் கல்லூரிக்கும், மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசியக் கல்லூரிக்கும் இடையிலான போட்டியில் சிவானந்தா 141 ஓட்டங்களால் வென்றது.
சிவானந்தாவின் மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிவானந்தா, 45.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 261 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கிண்ணியா, 32.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago