Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 ஜூலை 15 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி கரைச்சி கல்விக் கோட்ட விளையாட்டு போட்டிகள், கரைச்சி கல்விக் கோட்டப் பணிப்பாளர் சு.தர்மரட்ணம் தலைமையில் கிளிநொச்சி றொட்ரிக்கோ மைதானத்தில் சனிக்கிழமை (12) நடைபெற்றன.
42 பாடசாலைகள் பங்கு கொண்ட இப்போட்டியில், 1ஏபி, சி தர பாடசாலைகளில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி முதலாம் இடத்தினையும் தரம் ii பாடசாலைகளில் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயமும் முதல் இடங்களை பெற்றுக்கொண்டன.
பெண்களுக்கான வலைப் பந்தாட்டப் போட்டியில் அனைத்து பிரிவிலும் கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago