Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனம் கல்வியமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியின் மேல்மாகாண பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு புனித மரியாள் கல்லூரியை இறுதிப் போட்டியில் 2 :0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சம்பியன்களானது.
காலிறுதிப் போட்டியில் மாபொல அல் அஸ்றப் கல்லூரியை 5:0 என்ற கோல் அடிப்படையிலும், அரையிறுதிப் போட்டியில் கந்தான டி மெஸனோல்ட் கல்லூரியை 1:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிகொண்டே இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .