Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 ஜூலை 20 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் தொடரில், ஹவ்லொக் பார்க்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் டி.எஸ் சேனநாயக்க கல்லூரியும் சென். தோமஸ் கல்லூரியும் மோதவுள்ளன.
நாளை நடைபெறவுள்ள போட்டியில் வெஸ்லிக் கல்லூரியை இசிப்பத்தன கல்லூரி எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் விஞ்ஞானக் கல்லூரியை சென். பீற்றர்ஸ் கல்லூரி எதிர்கொள்ளவுள்ளது.
பல்லேகலவில் நடைபெறவுள்ள போட்டியில் திருத்துவக் கல்லூரியை றோயல் கல்லூரி எதிர்கொள்ளவுள்ளது.
இதேவேளை, நாளை மறுதினம் நடைபெறவுள்ள போட்டியில் கிங்ஸ்வூட் கல்லூரியும், சென். அந்தனிஸ் கல்லூரியும் மோதவுள்ளன.
போகம்பரவில் நடைபெறவுள்ள போட்டியில் வித்தியார்த கல்லூரியை சாஹிரா கல்லூரி எதிர்கொள்ளவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago