2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

அடுத்த சுற்றில் போல்டன்

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளத்தில் புத்தளம் கால்பந்தாட்ட லீக் தொடராக நடாத்தி வருகின்ற ஜெயா பார்ம் வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரின் அடுத்த சுற்றுக்கு புத்தளம் நகரின் மிகப் பழைமை வாய்ந்த போல்டன் கழகம் தகுதி பெற்றுள்ளது.

புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை (10) நடைபெற்ற நாகவில்லு எருக்கலம்பிட்டி அணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே அடுத்த சுற்றுக்கு போல்டன் தகுதி பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .