2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

3 நாள்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின்

Freelancer   / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
அதன்படி, மே 8 ஆம் திகதி முதல் மே 10 ஆம் திகதி வரை, 72 மணி நேர போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என்று கிரெம்ளின் அறிவித்துள்ளது.
 
இந்த போர் நிறுத்தத்தை உக்ரைனும் கடைப்பிடிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .