2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

22 பேருடன் பயணித்த  ஹெலிகொப்டர் மாயம்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 31 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷியாவில் 22 பேருடன் பயணித்த  ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளது.

ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகொப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலைக்கு அருகிலுள்ள தளத்திற்கு புறப்பட்டது. 

ஆனால், ஹெலிகொப்டர் புறப்பட்ட சில மணி நேரங்களில் திட்டமிடப்பட்ட நேரத்தில் விமானியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேருடன் சென்ற ரஷிய ஹெலிகொப்டர் நாட்டின் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் காணாமல் போனதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைப்பின் முதற்கட்டத் தகவல் வெளியானது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .