2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

விவகாரத்தில் முடிந்த பிரம்மாண்டத் திருமணம்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:09 - 0     - 145


இந்தோனேசியாவைச்  சேர்ந்த ஹஜி சொண்டனி என்ற 65 வயதுடைய முதியவரும் , பியா பர்லண்டி என்னும் 19 வயது யுவதியும் கடந்த மே மாதம்  திருமணம் செய்து கொண்டனர்.
 
கோடீஸ்வரான ஹஜி சொண்டனி, அந் நாட்டின் வழக்கப்படி பியா பர்லண்டிக்கு இலங்கை மதிப்பில்  5.57 கோடி ரூபாய் வரதட்சணை, வீடு மற்றும் வாகனம் கொடுத்து திருமணம் செய்திருக்கிறார்.

மேலும், திருமணத்திற்கான செலவுகளையும் மொத்தமாக அவரே செய்திருக்கிறார். இந்நிலையில் திருமணம் நடந்த இரு வாரங்களிலேயே அந்த பெண்ணிற்கு, அவரை பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
 
இதனையடுத்து இருவரும் விவாகரத்து செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X