2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வியட்நாமின் புதிய ஜனாதிபதியாக டோ லாம்

Freelancer   / 2024 மே 23 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்நாம் ஜனாதிபதியாக இருந்த வோ வான் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தால், அவர் பதவி விலகிய நிலையில், புதிய ஜனாதிபதியாக, அந்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான டோ லாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை அந்நாட்டின் தேசிய சபை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், வியட்நாமின் ஜனாதிபதி பதவி பெரும்பாலும் சம்பிரதாயமானது. ஆனால் இது நாட்டின் மிக முக்கியமான அரசியல் பதவியான அடுத்த கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக ஆவதற்கு மிகவும் வலுவானதாக இருக்கும் என்று மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .