Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 17 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாய் பேண்ட் ஒன் டைரக்ஷனின் முன்னாள் உறுப்பினரான லியாம் பெய்ன், தனது 31ஆவது வயதில், புதன்கிழமை (16) காலமானார்.
புதன்கிழமை மாலை 5 மணியளவில், ஆர்ஜன்டினா - புவெனஸ் அயர்ஸில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள மூன்றாவது மாடியில் இருந்து கட்டிடத்தின் வரவேற்பு பகுதியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .