2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஹமாஸ் சம்மதம்

Freelancer   / 2024 ஜூன் 11 , பி.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.
 
ஹமாஸின் உயரதிகாரி ஒருவர் ரொய்டர்ஸ் செய்தி சேவையிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
 
இதேவேளை, இஸ்ரேல் இராணுவம் காசாவின் தெற்கு பகுதி முழுவதும் வான்வழித்தாக்குதல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .