2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

பாடசாலையில் நக்கும் போட்டி; கொந்தளிக்கும் பெற்றோர்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 பாடசாலையொன்றில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே இடம்பெற்ற நக்கும் போட்டியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வோஷிங்டன் மாகாணத்தில் உள்ள பாடசாலையொன்றிலேயே இவ் விநோதப் போட்டி நடைபெற்றுள்ளது.

மாணவர்களும் அவர்களுடைய ஆசிரியர்களும் கண்ணாடி திரையின் எதிரெதிர் பக்கங்களின் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் நாவால் நக்குவது தான்  இப் போட்டியாகும்.

கடந்த 31ஆம் திகதி  இடம்பெற்ற இப் போட்டியினை நியூயோர்க் போஸ்ட் செய்தி நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

இவ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளதோடு மாத்திரமல்லாமல் பெற்றோர்கள் மத்தியிலும்  கடுமையான கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .