2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

Editorial   / 2022 ஒக்டோபர் 10 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்புச் சட்டத்தின்பிரகாரம் மலேசிய நாட்டு மாமன்னரின் ஒப்புதலைப் பெற்று பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .