2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு: 150 பேர் பலி

Freelancer   / 2024 செப்டெம்பர் 30 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த அனர்த்தத்தில் 62 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X