2025 ஜனவரி 15, புதன்கிழமை

தூங்கினால் உயிர் போகும்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவைச் சேர்ந்த சாண்டி என்ற சிறுமி ‘சென்ட்ரல் ஹைபோவெண்டிலேஷன் சின்ட்ரோம் ‘ என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நோய் உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. அதாவது பொதுவாக இந்நோயினால் பாதிக்கப்படுபவர்களின் மூளையானது  ஏதோ ஒன்றில் கவனம் செலுத்தினால் சுவாசிக்க மறுத்து விடுவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சுவாசக் குழாயில் இருந்து மூளைக்கு  சமிக்ஞைகளை அனுப்ப மருத்துவர்கள் முதுகு தண்டுவடத்தில் துவாரத்தை உருவாக்கியுள்ளனர்.

இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்டோருக்கு இது போன்ற பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X