Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 20 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ரமிரோ அலனிஸ் (Ramiro Alanis) என்ற இளைஞர் ஸ்பைடர் மேன்- நோ வே ஹோம் (Spider-Man: No Way Home)படத்தைப் பார்ப்பதில் ஒரு புதுவித கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி குறித்த திரைப்படத்தை முதன் முறையாகப் பார்த்ததாகவும், அன்றிலிருந்து கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை சுமார் 292 முறை அப் படத்தை பார்த்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்காக அவர் 720 மணி நேரத்தை செலவிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
06 Apr 2025