2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

செவித்திறன் குறைபாட்டுடன் மிஸ் சவுத் ஆப்பிரிக்கா பட்டம்

Mayu   / 2024 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதல் செவித்திறன் குறைபாடுடைய பெண்ணாக  மிஸ் சவுத் ஆப்பிரிக்கா பட்டம் வென்று மியா லெ ரூக்ஸ் (Mia le Roux) சாதனை படைத்துள்ளார்.

அதிக சர்ச்சை மற்றும் இணைய துன்புறுத்தல் ஆகியவை நிறைந்த போட்டியின் பின்னர் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இவரது வெற்றி அவரது மன உறுதி, தீர்மானம் மற்றும் தன்னுடைய நம்பிக்கையின் சான்றாகும்

போட்டியின் ஏற்புரையில், சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களுக்கு தங்களது கனவுகளை நனவாக்க ஊக்கமளிக்க விரும்புவதாக லெ ரூக்ஸ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .