2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

குப்பை மேடு சரிந்து 18 பேர் பலி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக இந்த குப்பை மேடு சரிந்துள்ளதாகவும், அதற்கு அருகில் உள்ள வீடுகள் புதையுண்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

இதில் மேலும் பலர் சிக்குண்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .