2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

காசாவில் மில்.2 மக்கள் பட்டினியால் அவதி

Freelancer   / 2024 ஒக்டோபர் 10 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசாவில், 2 மில்லியன் மக்கள் அவசர உணவுத் தேவையை பூர்த்தி செய்யமுடியாமல் பட்டினியால் வாடுவதாகவும், ஐ. நா அறிக்கை வெளியிட்டுள்ளது.

காசாவில், 60 சதவீதத்துக்கும் அதிகமான விளைநிலங்கள் தொடர்ச்சியான மோதலால் சேதமடைந்த்தை அடுத்த இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் ஐக்கிய நாடுகளின் செயற்கைக்கோள் மையம் (UNOSAT) ஆகியவற்றால் சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் தரவுக்கு அமைய இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இதில் 52.5 சதவீத விவசாய கிணறுகளும், 44.3 சதவீத பசுமை விளைநிலங்களும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

 

 

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .